Latest News

15 Apr 2016

ஜெயலலிதா ஆட்சியை தூக்கி வீசுவோம்

இலவசமாக வாசிங்மெசின் அல்லது எல்.ஈ.டி டிவி யை இலவசமாக தருவதாக தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளாராம் சொப்பன சுந்தரி.

ஏற்கனவே தமிழ்நாட்டின் கடன் 400000 கோடி ரூபாய் என்ற அளவுக்கு உள்ளது
தமிழகமே திண்டாடுகிறது .


சென்னை வெள்ள நிவாரண அவசர தேவைக்கே பணம் இல்லாமல் தவித்தது ஆனால் இன்று இலவசமாப அது தருகிறேன் இது தருகிறேன் என்று பசபு வார்த்தைகளை சொல்லி மக்களை ஏமாற்ற முயன்று வருகிறார்.


மக்களே எந்த வகையிலும் ஏமாந்து விடாதீர்கள் இந்த சண்டாளியை மீண்டும் அமர்த்தி விட்டால் நம் தமிழகம் திவால் ஆகிவிடும் நாம் அனைவரும் பிச்சை தான் எடுக்க வேண்டும் இந்த சொப்பன சுந்தரி கோடநாட்டில் உல்லாசமாக ஓய்வு எடுத்துக்க சென்று விடுவார் ஆதலால் எந்தவகையில் ஏமாந்து விடாமல்
ஜெயலலிதா ஆட்சியை தூக்கி வீசுவோம் !!
‪#‎JayaFails‬

No comments:

Post a Comment

Click Here

Contact Form

Name

Email *

Message *

Click Here