Latest News

Featured
Featured

Gallery

Technology

Video

Games

Recent Posts

7 May 2016

தோல்வி பயத்தில் தடுமாறும்

தோல்வி பயத்தில் தடுமாறும் ஜெயலலிதா பித்தம் தலைக்கேறி பைத்தியம் பிடித்து திரிகிறார்! 2011ல் சொன்னதைச் செய்யாத ஜெயலலிதா அதையே 2016க்கும் அதையே சொல்றார்! இதுவே அவர் கடந்த ஐந்து வருட ஆட்சியில் எதுவுமே செய்யல என்பதற்கு சாட்சி! விட்டா இதையே 2021 தேர்தலுக்கும் சொல்லும் இந்த தாய்க்கிழவி!!


20 Apr 2016

அணுக முடியாத முதல்வர்

மத்திய அமைச்சராலேயே அணுக முடியாத முதல்வர்ன்னு இந்தியாவே துப்பிய பிறகும் 'எளிதில் அணுகக்கூடிய முதல்வர்'ன்னு அதிமுககாரனுங்க பொய் பிரச்சாரம் செய்துவரும் சூழலில் இதோ சில ஆதாரங்கள்!! ஆயிரக்கணக்கில் செலவு செய்து அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு இன்று வரை பதில்லை!

இதுல என்ன லாஜிக்ன்னு தெரியல முதல்வருக்கு லெட்டர் போட்டு டாஸ்மாக் எம்.டி கூட பதில் சொன்னாரு (அவரு ஏன் சொன்னாரு!? டாஸ்மாக் MD தான் தமிழக முதல்வரா?) ஆனா முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து ஒரு பதிலும் இன்றுவரை இல்லை!!

மக்களால் நெருங்கவே முடியாத ஜெயலலிதாவுக்கு தான் உங்கள் ஓட்டா?

‪#‎JayaFails‬

அடேய் அடிமைகளா

அடேய் அடிமைகளா கறிக்கடைக்கு போயி கொஞ்சம் ஆட்டு மூளையையாவது கடன் வாங்கி வச்சிகோங்க டா.

#JayaFails

மீனவர்களிடம் அடிவாங்கிய அதிமுக

தங்கச்சிமடம் மீனவர்களிடம் அடிவாங்கிய அதிமுக வேட்பாளர் மணிகன்டனும் எம்பி அன்வர்ராஜா

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிராமத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் இந்நிலையில் அதிமுகவினர் வாக்கு சேகரிக்க உள்ளே சென்றுள்ளனர்

இதை கண்ட மீனவர்கள் 37 எம்பிக்களை கொண்ட அதிமுக கட்சி எங்களுக்காக என்ன செய்தது என்று கூறி எம்பி அன்வர்ராஜா வை சட்டையை பிடித்து வெளியே தள்ளி விட்டு அவரது காரையும் சேதப்படுத்தி உள்ளனர் மேலும் வேட்பாளர் மணிகண்டனை அடித்துள்ளனர் இதை சற்றும் எதிர்பாராத அதிமுக வினர் தெறித்து ஓடினர்!!

‪#‎JayaFails‬

மதுவிளக்கு இதுதானோ

ஜெயலலிதா அறிவித்த மதுவிளக்கு இதுதானோ

#JayaFails


18 Apr 2016

மாமா வேலை பார்க்கும் ஆணையமாக உள்ளது

தேர்தல் ஆணையம் என்பது ஜெயலலிதாவுக்கு மாமா வேலை பார்க்கும் ஆணையமாக உள்ளது 

அம்மா குடிநீர், அம்மா உணவகம் வரிசையில் இப்போது அம்மா கைபேசியும் இடம்பிடித்துவிட்டது. தஞ்சை மாவட்ட நிர்வாகத்தால் மகளிர் சுய உதவி குழு பொறுப்பாளர்களுக்கு முதல் கட்டமாக இது வழங்கப்பட்டுள்ளது. ஜெ., புகைப்படத்துடன் கூடிய பெட்டியில் இது வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.

#JayaFails


தீயா வேல செய்யும்

தீயா வேல செய்யும் #டுபாக்கூர்அதிமுக ஐடி விங்கு பேக் ஐடிகளை மட்டுமே வச்சி ஆட்சியை புடிக்கலாம்ன்னு நினைக்கும் அல்லக்கை முண்டங்கள்.

#JayaFails


Videos

Click Here

Contact Form

Name

Email *

Message *

Click Here