Latest News

14 Apr 2016

ஜெயலலிதாவின் பிரச்சாரங்களுக்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டியுள்ளது!?


ஜெயலலிதாவின் பகுமானமான பறக்கும் ஹெலிகாப்டர் பிரச்சாரத்திற்காக துடிக்கதுடிக்க வெட்டப்படும் மரங்கள், தார் ஊற்றி ரோடு போட்டு அழிக்கப்படும் சோறுபோடும் விளைநிலங்கள்! இப்படியொரு ஆடம்பரமானஅகந்தையான ஆணவமான பிரச்சாரம் தேவைதானா? இவ்வளவு போட்டு உயிர்பலிகளையும் வாங்குவதுதான் ஜெயாவின் பிரச்சார யுக்தி!

இந்தத் தமிழகம்தான் ஜெயலலிதாவின் பிரச்சாரங்களுக்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டியுள்ளது!?

JayaFails


No comments:

Post a Comment

Click Here

Contact Form

Name

Email *

Message *

Click Here